கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை கூட இப்படி கவர்ச்சியா ..? புகைப்படம் உள்ளே !

0
3498
- Advertisement -

தமிழில் 2013 -இல் வெளியான சந்தானம் , பவர் ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற படத்தில் நடித்தவர் நடிகை விஷாகா சிங் . அந்த படத்திற்கு முன்பே தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் 2010 இல் “தி ஜீனியஸ் அப் பியூட்டி ” என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.

vishakha singh actress

டெல்லி பெண்ணான இவர் பிறந்தது என்னவோ துபாயில் தான். 2007-ல் வெளியான நாப்பாக்கம் என்ற தெலுங்கு படத்தில் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் ,அதன் பிறகு தமிழில் வெளியான பிடிச்சிருக்கு,வாலிப ராஜா, பயம் ஒரு பயணம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2017-ல் ஹிந்தியில் வெளியான “புக்ரே ரிட்டர்ன்ஸ் ” என்ற படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் இவரை காண முடியவில்லை.

- Advertisement -

பொதுவாக ஹாலிவுட் படங்களில் நடித்தாலே நடிகைகள் சற்று கவர்ச்சியாக நடிப்பதை ஒரு பொருட்டாக நினைப்பது இல்லை, அப்படி இருந்தும் இவர் நடித்த எந்த ஒரு தமிழ் படத்திலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை.
ஆனால் சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

vishakha singh

actress vishakha singh

vishaka singh

vishakha

அந்த புகைப்படங்களில் மிகவும் கவர்ச்சியான ஆடைகளில் வித விதமான போஸ்களில் உள்ளார் நடிகை விஷாகா சிங். இதுவரை இவரை இந்த அளவிற்கு கவர்ச்சியான உடைகளில் பார்த்திடாத ரசிகர்கள் படங்களில் பவ்யமாக இருந்துவிட்டு தற்போது இந்த அளவிற்கு கவர்ச்சியில் வெளுத்து வாங்கியுள்ளரே என்று வியப்பில் இருந்து வருகின்றனர்.

Advertisement