குழந்தைக்கு தாயாகியும் கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
3867
Kareena kapoor actress
- Advertisement -

ஹிந்தி நடிகைகளில் தலைமுறைகளை தாண்டி இன்னும் சினிமா துறையில் நீடித்து வரும் நடிகைகள் மிகவும் குறைவு. அப்படி இரண்டு தலைமுறையாக நீடித்து வரும் நடிகை பாலிவுட் நடிகை கரீனா கபூர். ஷாருக் கான் சல்மான் கான் தொடங்கி இன்று இருக்கும் ஷாகித் கபூர் வரை இணைந்து நடித்து விட்டார். படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் நடித்த இவர் 40 வயதை நெருங்கினாலும் இன்றும் தனது உடலை பல நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு வைத்துள்ளார் கரீனா.வயதை கடந்த பின்னரும் கம்பத் இஸ்க்கு என்ற படத்தில் பிக்கினி உடையில் வந்து அசத்திய கரீனா. தற்போதும் பொது நிகழ்ச்சிகளில் சென்றால் கவர்ச்சியான ஆடைகளையே அணிந்து செல்கிறார்.

kareean

மேலும் நீண்ட வருடங்களாக பாலிவுட் நடிகர் சாயிப் அலி கானை காதலித்து வந்த கரீனா கடந்த 2012-ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வந்த கரீனா தற்போது ஓராண்டு இடைவெளிக்கு பிறகு ஷாஷான் கோஸ் என்பவரின் இயக்கத்தில் வீர் தி வெட்டிங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

4 பெண் தோழிகள் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை கொண்ட கதையாக அமைந்துள்ள இந்த படத்தில் சோனம் கபூர், ஸ்வர்ணா பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மேலும் அந்த போஸ்டரை சோனம் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் அதில் அந்த படத்தில் நடித்துள்ள மற்ற 3 நடிகைகளும் நயிட் ட்ரெஸ் அணிந்து கொண்டு கட்டிலில் அமர்ந்திருக்க.

பிங்க் நிறத்தில் நைட் ட்ரெஸ் அணிந்திருக்கும் கரீனா கபூர் மட்டும் குனிந்து தன்னுடைய முன்னழகின் ஒரு பகுதி பளீச்சென தெரியும்படியாக போஸ் கொடுத்தவாறு நின்று கொண்டிருக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகாத இளம் நடிகைகள் அடக்கமாக அமர்ந்திருக்க , திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் உங்களுக்கு இந்த கவர்ச்சி தேவையா என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement