பிரபல நடிகருடன் கடற்கரையில் கவர்ச்சி உடையில் திரிந்த நடிகை..? ..! புகைப்படம் உள்ளே

0
2127
Actress Katrina Kaif
- Advertisement -

பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் ஹிந்தி சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். மேலும் தற்போது ஸிரோ தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.ஏற்கனவே பல ஹிந்தி படங்களில் படு கவர்ச்சியை காண்பித்து நடித்த காத்ரீனா கைப். 2003 இல் வெளியான தனது முதல் படமான பூம் என்ற படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Katrina-Kaif

பொதுவாக விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் கத்ரீனா. மேலும் படங்களை தவிர்த்து பல டிவி விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார் கத்ரினா.

- Advertisement -

படங்களை தவிர அடிக்கடி போட்டோ ஷூட்களை நடித்த வருகிறார் கத்ரீனா. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருடன் கடற்கரை ஒன்றில் பிகினி உடைகளில் உலாவந்துள்ளர் இந்த கவர்ச்சி ராணி. அது வேறு எதற்காகவும் இல்லை ஒரு போட்டோ ஷூட்டிங்காக தான்.

ranbir kapoor

ranbir

இந்த அழகிகிக்கு தற்போது 33 வயதுகிறது ஆனால் இன்னுமும் கூட மிகவும் கவர்ச்சி தழும்பும் இவரது உடல் அமைப்பை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். மேலும் இது போன்ற கவற்சிகளை படங்களில் தொடர்வார் என்று மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

Advertisement