காவியத்தலைவன் நடிகையா இது.! நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சி.! புகைப்படம் உள்ளே!

0
708
kaaviya-thalaivan
- Advertisement -

திரைப்படங்களில் நடிகைள் கொஞ்சம் சவாலான கதாபாத்திரத்தையே ஏற்று நடிக்கவே முன்னுரிமை அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அணைக்கா சோட்டி விரைவில் வெளியாக உள்ள ஒரு படத்தில் விலை மாதுவாக நடித்துள்ளாராம். நடிகை அணைக்கா சோட்டி கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anaika_Soti

அந்த படத்திற்கு பிறகு நடிகை அணைக்கா சோட்டி தற்போது தமிழில் ஜீவா நடித்து வரும் ‘கீ’ மற்றும் அதர்வா நடித்து வரும் ‘செம போதை ஆகுதே’ என்ற இரு படத்தில் நடித்து வருகிறார். இதில் ‘செம போதை ஆகுதே’ படத்தில் ஒரு சவாலான விலை மாது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

- Advertisement -

இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல தன்னை முழுமையாக மாற்றி கொண்டுள்ள அம்மணி, இந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். இந்நிலையில் நடிகை அணைக்கா சோட்டி சமீபத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக தளங்களில் வெளியாகியுள்ளது.

Actress Anaika Soti
Actress Anaika Soti Hot Spicy Photoshoot Images

அந்த புகைப்படத்தில் நடிகை அணைக்கா சோட்டி தாவணியை துப்பட்டா போல தனது தோலில் அணிந்து கொண்டு ஈரமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். புகைப்படத்திலேயே இந்த கவர்ச்சி என்றால். இன்னும் படத்தில் எந்த அளவிற்கு கவர்ச்சியாக நடித்திருப்பார் என்று ரசிகர்கள் எண்ணி வருகின்றனர்.

Advertisement