பாலிவுட் நடிகை லிசா ஹைடன் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது முக்கியமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு எப்போதும் நோ சொல்லாத லிசா, பாலிவுட் ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார்.
மேலும், இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். தான் ப்ரகனென்ட் ஆகிவிட்டதை கூட இன்ஸ்டாகிராமில் கூறியவர் தான் இந்த லிசா ஹைடன்.
- Advertisement -
நேற்று ஹோலி பண்டிகையை ஒட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இவர் ஹோலி கொண்டாடியதாக தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Advertisement