மா குறும்பட நடிகை கனி கஸ்தூரி வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
1654
kani kasthurimaa shortfilm
- Advertisement -

சமீபத்தில் லக்ஷ்மி குறும்படத்தை இயக்கிய கே எம் சார்ஜுன் சில நாட்களுக்கு முன்னர் மா என்ற குரும்ப்படத்தை வெளியிட்டார். அதில் நடித்த காணி கஸ்தூரி தற்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

Actress-kani-kasthuri

33 வயதாகும் இவர் ஹிந்தி,மலையாளம், தமிழ் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜய் டீவி மைக்கேல் நடித்த பர்மா,பிசாசு போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் சமீபத்தில் நடித்த மா குரும்படத்தின் மூலமாக தான் இவரை பல பேருக்கு தெரியும்.

- Advertisement -

இவர் மும்பையை சேர்ந்த இயக்கனுர் ஆனந்த் காந்தியுடன் லிவிங் டுகேதரில் வாழ்த்து வருகிறார். சமீபத்தில் fwd என்ற இதழுக்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் காணி கஸ்தூரி.

kani-kasthuri

kani-kasthuri-actress

maa-kani-kasthuri

அந்த போட்டோ ஷூட்டில் மிகவும் கவர்ச்சியான உடைகலிலும் ,நீச்சல் உடைகளிளும் போட்டோக்களை எடுத்துள்ளார்.33 வயதாகும் இவருக்கு இது தேவையா என்று பலரும் விமர்சித்துவர்கின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement