கல்யாணத்துக்கு முன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் ! நடிகை அதிரடி பேச்சு

0
5555
kani kasthuri

சமீபத்தில் கணவர் மனைவிக்கு இடையேயான பிரச்னையையும், கள்ள தொடர்பயும் பற்றி எடுக்கப்பட்ட குறும்படம் லட்சுமி பல எண்ணற்ற விமர்சங்களை பெற்றது. தற்போது அந்த குறும்படத்தை இயங்கிய கே எம் சார்ஜுன் மற்றும் ஒரு சர்ச்சியான மா என்ற குரும்படம் ஒன்றை வெளிட்டார்.

maa

இந்த படத்தில் ஒரு 15 வயது பெண் பள்ளியில் ஹாக்கி விளையாட்டிற்கு சென்று வந்த பின் தான் கர்பமாக உள்ளதாக தனது தாயிடம் மிகவும் சாதரனமாக குறி இருப்பார். இதனால் இந்த குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த படத்தில் அந்த 15 வயது பெண்ணிற்கு அம்மாவாக நடித்துள்ள காணி கஸ்தூரி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தற்போது 33 வயதாகும் இவர் அந்த பேட்டியில் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாவது தவறா என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படித்தியுள்ளது.அந்த பேட்டியில் அவர் கூறியது “சட்ட ரீதியாகவே 18 வயது நிரப்பிய பெண் அவர் விரும்பினால் யாரிடமும் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் அதனால் தான் திருமணத்திற்கு முன்னாள் உடலுறவு வைத்திக்கொள்ளவது தவறு என்று கூற மாட்டேன்.ஆணும் பெண்ணும் எப்போதும் சமம் ஆகையால் இவர்கள் இருவரில் யாருக்கு பிடிக்கவில்லை என்றாலும் உடலுறவு வைத்துகொள்வது தவறு தான் மேலும் பெண் மட்டும் தான் உடுலுரவு வைத்துக்கொள்வதால் கற்பபமாக ஆகிவிடுகின்றனர்.

actress kani kasthuri

ஆனால் அதற்கு ஒரு ஆணும் தானே காரணம் இதனால் ஒரு பெண்ணை மட்டும் எப்படி நீங்கள் குறை கூற முடியும் .ஆகையால் ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைப்பது தவறில்லை என்றால் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கர்பமாவதும் தவறில்லை” என்று கூறியுள்ளார்.