மெட்ராஸ் பட நடிகை கவர்ச்சி ஆடையை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
2116
Actress Catherine Tresa
- Advertisement -

நடிகை கேத்ரின் தெரசா கடந்த 2010 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது 29 வயதாகும் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடா ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தமிழில் சில படங்களை கையில் வைத்துள்ளார்.

Actress Catherine Tresa

மேலும் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு-2, ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழை விட தெலுங்கில் சற்று கவர்ச்சியாக நடிக்க கூடியவர் இவர். தற்போது தெலுங்கில் அதிக படங்களை கையில் வைத்துள்ள கேத்ரின், ட்ரான்பேரன்ட் ஆன இரு ஆடையை அணிந்து ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சரமாரியாக கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement