இந்த வயதிலும் இப்படி செய்ய முடியுமா..! இது உடம்ப இல்ல வில் அம்பா ? நிரூபித்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே

0
2193
kalal-agarval-actress
- Advertisement -

தன்னுடைய கட்டுமஸ்தான கவர்ச்சியால் தமிழ்த்திரையுலக ரசிகர்களை சிலகாலம் கிறங்கடித்தவர் மாளவிகா.பல தமிழ்த்திரைப்படங்களில் நடிகையாகவும்,முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள மாளவிகா 2007 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
malavika

அதன்பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்தாலும் கூட தனது உடலை அதே கவர்ச்சியுடன் வைத்துக்கொள்ள தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.38 வயதாகும் மாளவிகா தனது கட்டுக்கோப்பான உடற்கட்டிற்கு காரணம் என்ன என்பதை சமூகவலைத்தளங்களில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் உடலை வில் போல வளைத்து யோகா பயிற்சியில் ஈடுபடுவது போல உள்ளன.இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக,
malavika1
malavikaa

Advertisement