ஒரு படத்துக்கே இப்படியா.? 19 வயது நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.! புகைப்படம் உள்ளே!

0
1932
Malavika-sharma
- Advertisement -

பாலிவுட் சினிமாவிற்கு அடுத்து கவர்ச்சிக்கு பெயர் போனது டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரையுலகம் தான். தற்போது 19 வயத்திலேய இளம் நடிகை ஒருவர் கவர்ச்சியில் ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளார்.
malavika

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா, தெலுங்கில் “கிக் , மிராபாகை , டான் சீனு” போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 50 வயதாகும் இவர் தெலுங்கு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கிய “நெளா டிக்கெட் ” என்ற பதில் கதநாகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக 19 வயது இளம் புதுமுக நடிகை “மாள்விக ஷர்மா” என்பவர் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள முதல் தமிழ் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நடிகை மாள்விகா இதற்கு முன்னால் பல விளம்பர படங்களில் நடித்திருந்தார்.

‘நெளா டிக்கெட்’ தெலுங்கில் கடந்த மே 24 ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படத்தில் நடிகை மாள்விகா, நடிகர் ரவி தேஜாவுடன் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். படம் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியடையாத போதிலும் தனது கவர்ச்சி மூலம் இளம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்த்தார். இதனால் இவருக்கு தெலுங்கில் ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

- Advertisement -

malavika shaarma actress

ரசிகர்களிடம் தனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட நடிகை மாள்விகா தனது சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கடற்கரையில் எடுத்துக் கொண்ட தனது கவர்ச்சியான புகைப்பபடம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் இந்த 19 வயது நிரம்பிய இளம் நடிகை.

Advertisement