மகள் வயது இளம் பெண்ணை ஓடும் ரயிலில் சில்மிஷம் செய்த நபர்.! வெளியான வீடியோ.!

0
636
man-molest

கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து தான் வருகிறது. பெண்கள் மட்டும் இல்லை சிறு வயது குழந்தைகள் கூட பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் செய்தி நாம் அடிக்கடி கேள்விபட்டு கொண்டுதான் இருக்கிறோம்.

படிக்கும் இடங்கள், வேலைபார்க்கும் இடங்கள், பயணம் செய்யும்போதும் பெண்கள் பல்வேறு பாலியல் தொல்லைக்கு உள்ளாகுகின்றனர். அதற்கு மற்றும் ஒரு சான்றாக ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம், ஆண் ஒருவர் சில்மிஷம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இருக்கும் அந்த நபர் தனது மகள் வயது இருக்கும் ஒரு இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்து வருகிறார். அந்த பெண்ணும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார். இந்த காட்சியை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.