வாயில் சிகரெட்.! கையில் மது..! போதையில் ஆட்டம் போட்ட பிரபல நடிகை.! வீடியோ உள்ளே

0
554
mandana-karimi
- Advertisement -

திரைப்படங்களில் ஆண்கள் புகைபிடிக்கும் காட்சிகள் வந்தாலே அது தற்போதெல்லாம் மிகப்பெரிய சர்ச்சியாகி விடுகிறது. சமீபத்தில் விஜய்யின் “சர்கார்” படத்தின் போஸ்டரில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.

Dance all night sleep all day #weekend ??

A post shared by Mandanakarimiofficial (@mandanakarimi) on

இந்நிலையில் இந்தி நடிகையான மந்தனா கரிமி, கையில் சிகரெட் மற்றும் மதுவுடன் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த விடியோவை பார்த்த பலரும் நடிகை மந்தனா கரிமியின் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆம் சீசனில் பங்குபெற்றார்வர் பாலிவுட் நடிகை மந்தனா கரிமி. 29 வயதாகவும் இவர் ஒரு சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார் மேலும், பிக் பாஸ் 9 ஆம் சீசனில் இரண்டாம் பரிசினையும் வென்றுள்ளார் . மாடல் அழகியும்,டிவி பிரபலருமான இவர் அடிக்கடி தனது கவர்சியான புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Mandhana

mandhana karimi

சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை மட்டுமே பதிவிட்டு வந்த நடிகை மந்தனா கரிமி தற்போது குடித்து விட்டு ஆட்டம் போட்ட வீடியோ வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு இப்படி பெண்களை இழிவு படுத்தும் வகையில் இப்படி செய்யலாமா என்று கேள்வி கேட்டுள்ளனர் . அதற்கு பதில் கூறிய நடிகை மந்தனா கரிமி “எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன், மற்றவர்களுக்கு என்ன கவலை” என்று சற்று திமிராக பதிவிட்டுள்ளார்.

Advertisement