கவர்ச்சி நடிகை மனிஷா யாதவ் வின் கணவர் யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
11908
- Advertisement -

மனிஷா யாதவ் 1992ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். தனது கல்லூரி காலம் முதலே மாடலாக இருந்து வந்த மனிஷா 2012ஆம் ஆண்டு வழக்கு என் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

Manisha

பாலாஜி சக்திவேல் இயக்கிய இந்த படம் இவருக்கு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றுத் தந்தது. அதன்பின்னர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட மனிஷா பெரிதும் சோப்பிக்கவில்லை.

- Advertisement -

அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நடித்து வந்தார்.பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்திலும் கரு பழனியப்பனின் ஜன்னல் ஓரம் என்ற படத்திலும் நடித்தார்.

manisa

காவர்ச்சிக்கு தடை சொல்லதா மனிஷா ஐட்டம் சாங்கிலும் ஆடியுள்ளார். சென்னை-28 இரண்டாம் பாகத்தின் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடினார். மேலும், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற அடல்ட் காமெடி பிலிமிலும் நடித்தார். தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால், தெலுங்கு படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

Advertisement