காதலர் தின ஸ்பெஷல், கவர்ச்சி போட்டோ வெளியிட்ட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
10513
Manush-
- Advertisement -

சென்ற வருட உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மனுஷி சில்லர். பல ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு உலக அழகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அழகி ஆனதும் பட வாய்ப்புகளும் ஸ்பான்சர் வாய்ப்புகளும் அவரிடம் குவிந்தன. மேலும், ஹிந்தி பட இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்து கால்ஷீட் கேட்டு வருகின்றனர்.

manushi

ஆனால் அமீர்கானின் ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மனுஷி சில்லர். இந்நிலையில், அவர் லீவ் நாட்களை கொண்டாட தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

- Advertisement -

மேலும், வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக தன்னுடைய பிகினி உடை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மனுஷி சில்லர். பதிவு செய்த மாயத்தில் லட்சக்கணக்கில் லைக்குள் குவிந்தது. தற்போது வரை கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகளையும் 2300 காமென்டுகளையும் பெற்றுள்ளது அந்த பிகினி உடை புகைப்படம்.சென்ற வருட உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர் மனுஷி சில்லர். பல ஆண்டுகள் கழித்து இந்தியாவில் இருந்து ஒரு உலக அழகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக அழகி ஆனதும் பட வாய்ப்புகளும் ஸ்பான்சர் வாய்ப்புகளும் அவரிடம் குவிந்தன. மேலும், ஹிந்தி பட இயக்குனர்கள் அவரை நோக்கி படையெடுத்து கால்ஷீட் கேட்டு வருகின்றனர். ஆனால் அமீர்கானின் ஒரு படத்தில் மட்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் மனுஷி சில்லர். இந்நிலையில், அவர் லீவ் நாட்களை கொண்டாட தற்போது வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்.

Summer vibes ☀️

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

மேலும், வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக தன்னுடைய பிகினி உடை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் மனுஷி சில்லர். பதிவு செய்த மாயத்தில் லட்சக்கணக்கில் லைக்குள் குவிந்தது. தற்போது வரை கிட்டத்தட்ட 5 லட்சம் லைக்குகளையும் 2300 காமென்டுகளையும் பெற்றுள்ளது அந்த பிகினி உடை புகைப்படம்.

Advertisement