பெண்களிடம் சில்மிஷம் செய்த மன்னை சாதிக்..! அடித்து வெளுத்த மக்கள்.! வைரலாகும் வீடியோ

0
258
mannai-sathik

சமூக வலைத்தளங்களில் டப் ஸ்மாஷ், முயூசிக்கலி போன்ற செயலி மூலம் விடியோக்கள் செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் பல நபர்கள் உண்டு. அந்த வகையில் மண்ணை சாதிக் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ்.

தன்னை பிரபலம் என்றும், டவிட்டார் நாயகன் என்றும் தன்னை தானே பிரபலபடுத்திக் கொண்டு வலைதள வாசிகளை வெறுப்பேற்றுவது இவரது வாடிக்கை. ஒரு சிலர் இவரை ரசித்தாலும் பெரும்பாலானோர் இவர் மீது பயங்கர கடுப்பில் தான் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் மண்ணை சாதிக்கை பொது இடத்தில் பொது மக்கள் சிலர் அடிப்பது போல ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இருப்பது உண்மையில் மண்ணை சாதிக் தானா. அப்படி அவர் தான் என்றால் எதற்காக அவரை தாக்குகின்றனர் என்றும் தெரியவில்லை.