TSK பட நடிகையா இது ! கவர்ச்சி போட்டோ வெளியிட்ட நடிகை ! ஷாக் ஆன ரசிகர்கள்

0
4086
Meera-mitun-actress
- Advertisement -

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் நடிகை மீரா மீதுன். இவர் சென்னையில் பிறந்த வளர்ந்தவர். 2016 மிஸ் சௌத் இந்தியா அழகிப்போட்டியில் போட்டியில் கலந்துகொண்டவர்.

tsk

- Advertisement -

அதன்பின்னர் மாடலிங் செய்துவந்தார். தமிழில் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் மீரா மிதுன் அதன் பின்னர் கிரகணம் மற்ரும் சூர்யாவின் தான சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்தார்.

தற்போது தனது அடுத்த பட வாய்ப்பிற்காக கவர்ச்சியாக போட்டோசூட் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் இங்கே :

Advertisement