படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ! புகைப்படம் உள்ளே

0
1193
- Advertisement -

நடிகை கங்கனா ரவானவத் பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தனக்கு வரும் படங்களில் தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பார். மேலும் கவர்ச்சிக்கு சிறிதும் நோ சொல்லாமல் அசாலட்டாக நடித்து அசத்த கூடியவர்.

kankana

கடந்த 2008ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் மிக கவர்ச்சியாக நடித்திருப்பார் கங்கனா. இவர் தற்போது பாலிவுட்டில் ராஜ்குமார் ராவுடன், ‘மென்ட்டல் ஹைகியா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் என மூன்று போஸ்டர்கள் தற்போது வரை வெளியாகி உள்ளது. இதில் மூன்றாவதாக வந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி உள்ளது.இதில் கங்கனா ரணாவத், நிர்வாணமாக நடித்துள்ளார்.குளியலறை தொட்டியில் அவர் கையில் கத்தியுடன் உட்கார்ந்திருப்பது போன்ற இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement