ஓரின சேர்க்கையாளராக நடிக்கும் மெர்சல் நாயகி ! பெண்ணிடம் லிப் லாக் காட்சியிலும் நடித்துள்ளார்

0
2521
nithya-menon
- Advertisement -

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஆகிய தென்னிந்திய மொழிபடங்களில் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். விஜயுடன் மெர்சல் படத்தில் நடித்து அசத்தி இருப்பார். தற்போது ஒரு சர்ச்சைக்குரிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

nithya-menen

எப்போதும் கவர்ச்சியாக நடிக்க தடை போடும் நித்யா தற்போது அதனையும் தாண்டி வேறு ஒரு ட்ராக்கில் நடித்து வருகிறார். தற்போது ஒரு தெலுங்கு படத்தில் கவர்ச்சியை தாண்டி ஓரின சேர்கையாளராக நடித்துள்ளார் நித்யா.

- Advertisement -

மேலும், இந்த படத்தில் ஓரின சேர்க்கை கதாபாத்திரம் என்பதால் இன்னொரு நடிகையுடன் லிப் டு லிப் முத்தகாட்சியிலும் நடித்துள்ளார். கவர்ச்சிக்கே நோ சொல்லி வந்த நித்யா தற்போது அதனையும் தாண்டி வித்யாசமான கேரக்டரில் நடித்துள்ளது திரையுலக வட்டாரத்தை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

Advertisement