மேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..!

0
1
Indhuja
- Advertisement -

ஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின் ப்ரியா பாவனியை விட நல்ல பெயர் பெற்றவர் இந்துஜா.

Indhuja

இந்த படத்தில் வைபவிற்க்கு தங்கையாக நடித்திருப்பார் இந்துஜா. இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்துஜா.

- Advertisement -

மேயதா மான் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இந்துஜா, தற்போது “பில்லா” பாண்டி என்ற புதிய படத்தில் கதாநாயகையாகவும் நடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளியன்று திரைக்க வர இருக்கிறது.

Indhuja

ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு இவரது குடும்பப்பாங்கான முகம் தான் நன்றாக பதிந்திருந்தது. ஆனால், சமீபத்தில் நடிகை இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் ஷாக்கடைய வைத்துள்ளது.

Advertisement