முகமூடி பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
2042
mugamoodi movie
- Advertisement -

2010 நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் பரிசை பெற்று அந்த பிரபலத்தின் மூலம் மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹக்ஜ்.

Actres-priya

முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுகு சினிமாவிற்கு தாவினர்.ஒக்க லைய்லா கோசம் என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்தார்.

- Advertisement -

முகமூடி படத்தில் கவர்ச்சி என்றால் என்ன ?என்று கேள்விகேட்கும் அளவிற்கு பவ்யமாக நடித்த பூஜாவை தற்போது அவர் வெளியிட்டுள்ள புகை படத்த்தில் பார்த்தால் நம்பமாடீர்கள்.சமீபத்தில் மாக்ஸிம் பத்திரிகையுடன் இணைந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார்.

priya-hedje

Pooja-hedje

Pooja

அதில் பேஷன் டீவி மாடல் போல படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்துள்ளார் பூஜா.தற்போது அந்த புகைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.ஒரு வேளை மற்ற நடிகைகளை போல தானும் எந்த அளவிற்கும் கவர்ச்சியாய் நடிக்கத்தயார் என்று சமிக்கை அளித்துள்ளாரோ ???

Advertisement