இன்று கமலை சந்திக்க யாஷிகா அணிந்த கவர்ச்சி உடை.! அசிங்கப்படுத்திய மும்தாஜ்..! புகைப்படம் இதோ.!

0
127
Mumtaz
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் போட்டியாளர்களை கமல் சந்திப்பது வழக்கமான ஒரு விடயம் தான். ஆனால், அப்போது மட்டும் போட்டியாளர்கள் அனைவரும் நன்றாக மேக்கப் அணிந்து, ஒய்யார ஆடைகளில் ஜொலிப்பார்கள். அதிலும் பெண் போட்டியாளர்களுக்கு சொல்லவே தேவையில்லை.

yashika

இந்நிலையில் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான மிட் நைட் மசாலா வீடியோ ஒன்றில் போட்டியாளர்கள் அனைவருமே இந்த வாரம் கமலை சந்திக்கும் போது என்ன உடை அணியலாம் என்று பல ஆடைகளை அணிந்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது யாஷிகா மிகவும் குட்டையான இறுகிய ஆடை ஒன்றை அணிந்து வந்து மும்தாஜ் முன் நின்றார்.

- Advertisement -

யாஷிகாவை அந்த உடையில் பார்த்த மும்தாஜ், இது மாதிரி டைட்டான ஆடையெல்லாம் அணிந்து வர வேண்டாம். நடக்கும் போது ஆடை விலகிவிடும் அதனால் இதை விட கொஞ்சம் நீளமான ஆடையை அணிந்து வர சொன்னார். ஆனால், ஐஸ்வர்யாயோ அந்த ஆடை பரவா இல்லை என்று கூறியிருந்தார். மும்தாஜ், யாஷிகா அணிந்த அந்த ஆடை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக முகம் சுழிக்கும் விதத்தில் இருக்கும் என்று உணர்ந்ததால் யாஷிகாவை அந்த உடையை அணிய வேண்டாம் என்று அறிவுரை கூறினார். மேலும், கமலை சந்திக்கும் போது கொஞ்ச நாகரிகமாக உடை அணிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மும்தாஜ்,யாஷிகாவை கொஞ்சம் நீளமான ஆடையை அணிய அறிவுரைத்தார்.

yashika-anand

ஆனால், எப்போதும் யாஷிகா அரைகுறை ஆடையில் தான் பிக் பாஸ் வீட்டில் சுற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஒரு டாஸ்கின் போது யாஷிகா கதாபாத்திரத்தில் இருந்த டேனி, யாஷிகாவை போன்றே கவர்ச்சியாக உடையணிந்திருந்தார். அப்போது சென்றாயன், ஏன் இப்படி உடை அணிகிறாரய் என்று டேனியை கேட்டதற்கு, உடனே யாஷிகாவோ ‘நாங்க எப்படி வேண்டும் என்றாலும் உடை அணிவோம், பார்கவர்ங்க பார்வையிலாத தப்பு இருக்கு என்று கூறியிருந்தார். அது ஒரு புறம் இருந்தாலும். பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் நாகரீகமாக உடை அணிந்தால் யாரும் அவரை குறை கூற போவது இல்லை என்பது தான் அனைவரின் கருத்தாக உள்ளது.

Advertisement