எப்படி இருந்த மும்தாஜ் இப்போ இப்படி ஆய்ட்டாங்க ! புகைப்படம் உள்ளே !

0
5653
Mumtaz

மும்தாஜ் என்றால் நமக்கு உடனே நியாபகம் வருவது கவர்ச்சி தான். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவிற்கு பிறகு ஒரு கவர்ச்சி நடிகை பல ஆண்டு நிலைத்தார் என்றால் அது மும்தாஜ் தான். இவர் 1980ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.
mumtaj இவருடைய உண்மையான பெயர் ‘நக்மா கான்’. படத்திற்காக தனது பெயரை மும்தாஜ் என்று மாற்றிக்கொண்டார். சிறு வயதில் இருந்தே மிகத்திறமையாக வளர்ந்தவர் மும்தாஜ். இவர் தமிழ், தெலுங்கு, உருது, பாஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகள் கற்றறிந்தவர்.

மும்பையில் மாடலிங்கில் கலக்கி வந்த மும்தாஜை நம்ம டி.ராஜேந்தர் பிடித்து வந்து மோனிஷா என் மோனாலிஷா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் செய்து வைத்தார். இந்த படத்தை வைத்து தான் அவருக்கு மோனிஷா என ஒரு பெயரை வைத்தார் டி.ஆர். ஆனால் அந்த பெயர் பிடிக்காமல் மும்தாஜ் மாற்றிக்கொண்டார் நக்மா கான்.

அதன் பின்னர் தளபதி விஜயுடன் குஷி படத்தில் ஆடிய ‘கடிப்புடி கட்டிபுடி டா’ என்ற ஐட்டம் டான்ஸ் இவருக்கு ஒரு பெரிய வரவேற்ப்பை கொடுத்தது. இந்த மந்திரத்தை பிடித்த மும்தாஜ் அதன் பின்னர் தனக்கு வரவேற்பு உள்ள ஐட்டம் டான்சில் மட்டும் ஆடி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
mumtaj அதன் பின்னர் ஏழுமலை, பட்ஜெட் பத்மநாபன், சாக்லேட், மகா நடிகன், மிட்ட மிராசு, மலபார் போலீஸ் உள்ளிட்ட படங்களில் அது போன்ற ரோல்களில் நடித்தார். இதுவும் இவருக்கு வரவேற்பபை கொடுத்தது. பின்னர் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் டி ஆருடன் 2007ல் வீராசாமி படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் அவரது சினிமா வாழக்கை கேள்விக்குறியாக மாறியது. காலம் செல்ல செல்ல அவரது உடம்பு பருமன் ஆனது. அவரை எந்த இரு இயக்குனரும் ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் சில வருடங்கள் கடினமாக உழைத்து மீண்டும் தனது கட்டான உடல் அமைப்புடன் வந்தார். 2009ல் கடைசியாக ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு வில்லியாக நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய வரவேற்பு தரும் என நம்பினார். ஆனால், அந்த படமும் கைவிட தற்போது எந்த ஒரு படங்களிலும் முக்கிய ரோலில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
mumtz

mumtaz

mumtaz

mumtaz

mumtaz

mumtaj தற்போது சரியான ரோல் வந்தால் கண்டிப்பாக நடித்து தனிக்கென தமிழ் சினிமாவில் ஓர் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்த கட்டழகி கவர்ச்சி நடிகைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.