முத்து பட நடிகை விசித்ராவா இது , இப்படி ஆளே மாறிட்டாங்க ? புகைப்படம் உள்ளே !

0
8160
vichitra
- Advertisement -

90களில் வெளியான பல படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் அப்பதைய இந்திய சினிமாவில் கவர்ச்சிக்காவே பயன்படுத்தப்பட்டு வந்தார். தமிழ் ,தெலுங்கு , மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கவர்ச்சி நடிகையாக நடித்தார் விசித்திர.

ரசிகன், முத்து போன்ற படங்களிலும் துணை நடிகையாக நடித்தார். முத்து படத்தில் நடித்த இவரை யாரும் மறுக்க மாட்டார்கள். 2011ஆம் ஆண்டு இவரது தந்தை ஒரு திருட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் திருமணம் ஆகி புனேவில் செட்டில் ஆகிவிட்டார் விசித்ரா.Actress-vichitra

- Advertisement -

Actress-vichitra-image

Vichithra