நந்திதா தாஸ் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.! என்ன கேட்டார்கள் தெரியுமா.? புகைப்படம் உள்ளே.!

0
650
nanthitha-swetha
- Advertisement -

பட வாய்ப்புகள் குறைந்தால் நடிகைகள் கவர்ச்சியை கையில் எடுப்பது வாடிக்கையாக மாறிவிட்டது. தற்போது குடும்ப பாங்கான கத்தபத்திரத்தில் நடித்து வந்த பிரபல தமிழ் பட நடிகை தற்போது கவர்ச்சியில் குதித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் அணிந்திருந்த ஆடை கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

nanthitha

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.

- Advertisement -

புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.

இப்படியே போனால் தனுக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு குறைந்து விடும் என்று நினைத்த நந்திதா தற்போது தெலுங்கில் சீனுவாச கல்யாண் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சிக்கு தாராலாம் காட்டியுள்ளார் அம்மணி. இந்நிலையில் சமீபத்தில் மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டீ ஷிர்டில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இதை விட டைட்டான ஆடை கிடைக்கவில்லையா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement