நாய்கள் ஜாக்கிரதை பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ..! புகைப்படம் உள்ளே

0
3873
naigal jakirathai
- Advertisement -

தமிழில் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடிப்பில் 2014 இல் வெளியான நாய்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் நடித்திருந்தனர் நடிகை அருந்ததி. அந்த படத்திற்கு பின்னர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

arunthathi

1991 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு விமான பணிப்பெண்ணாக பயிற்சியில் இருந்த போது தான் இவருக்கு 2009 இல் கன்னட மொழியில் வெளியான “கன்னட கிரண் பேடி” என்ற படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

அந்த படத்திலேயே சற்று கவர்ச்சியாக நடித்த இவருக்கு அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தமிழிலும் சற்று கவர்ச்சியாக நடித்து வந்த இவர் தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் காலா படத்திலும் நடித்து வருகிறார்.

Aruntathi-actress

Aruntathi

Arundhati

Actress-aruntathi

தமிழில் இது வரை 8 படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பிரபலத்தை பெற்றுத்தந்தது நாய்கள் ஜாக்கிரதை படம் தான். அந்த படத்தில் நல்ல குடும்ப பெண்ணாக நடித்திருந்த இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement