எலும்புக்கூடு என்று பிரபல சீரியல் நடிகையின் உருவத்தை கிண்டல் செய்த ரசிகர்கள் !புகைப்படம் உள்ளே!

0
904
mounai-rai
- Advertisement -

சமீப காலமாக இந்தியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியாகி வருகின்றனர் ராமாயணம், மஹாபாரதம் போன்ற பல தொடர்கள் இந்தியில் இருந்து டப் செய்யப்படுகிறது. அந்த வகையில் பல மாதங்களாக சன் தொலைக்காட்சியில் ஓடிய ஒரு பிரபலமான தொடர் தான் ‘நாகினி’

mouni roy

இந்த தொடர் இந்தியில் தற்போது 3 பாகங்களைத் தாண்டி ஓடிகிக்கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மௌனி ராய். ‘நாகினி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இவர், ஆக்ஷேய் குமார் நடித்த ‘ கோல்டு’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நாகினி சீரியல் தான் இவருக்கு மிக பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.

- Advertisement -

நடிப்பை தாண்டி நடிகை மௌனி ராய், தனது சொந்த வாழ்விலும் ஒரு கவர்ச்சியான நபரா கவே இருந்து வருக்கிறார். தனது உடல் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மௌனி ராய், அடிக்கடி தனது உடல் அமைப்பை நிரூபிக்க அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் புகைபடங்களை வெளியிட்டு வருக்கிறார். இந்தி சினிமாவிற்கு தேவையான உடல் ஒல்லியான உடல் வாகு இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தபாடு இல்லை.

mouni actress

mouni

தற்போது நடிகை மௌனி ராய்க்கு ஒரு சில படங்களில் ஐட்டம் சாங்கிற்கு நடன மாடும் வாய்ப்பு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒல்லியான தனது உடலை மிகவும் ஒல்லியாக குறைத்து ‘ஸிரோ சைஸ் ‘இடுப்பிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் மௌனி ராய் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அவரை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு ஒல்லியா மாறிடாறே என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்து வருகின்றனர்.

Advertisement