எல்லை மீறும் கவர்ச்சி.! நந்தினி சீரியலில் கூட இப்படி ஆபாசமா.! படத்தை மிஞ்சிய காட்சிகள்.!

0
370
Nanthini-Serial-Actress
- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி படத்தை எடுத்துக் கொண்டாலே அதில் கதாநாயகிகளுக்கு கவர்ச்சியில் குறையே இருக்காது. அது போக அவரது கதாநாயகிகள் தேர்வும் ரசிகர்களை கவரும் விதத்தில் தான் இருக்கும். சரி படத்தில் தான் இப்படி என்று பார்த்தால் சீரியலிலும் தனது வித்தைகளை காண்பித்து வருகிறார் சுந்தர் சி.

nanthini serial
nanthini serial

தற்போது இயக்குனர் சுந்தர் சி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “நந்தினி ” சீரியலை இயக்கி வருகிறார். கிட்ட்த்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடி வரும் இந்த சீரியளுக்கு சில இளம் ரசிகர்களும் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலில் கங்காவாக நடித்து வரும் நடிகை நித்யா ராம் தான்.

கன்னட சீரியல் நடிகையான இவர் கன்னடத்தில் பல சீரியலில் நடித்துள்ளார். மேலும், 2015 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘முட்டு மனசே’ என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பின்னர் எதிர்பார்த்தபடி திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் சீரியலில் நடிக்க சென்றுவிட்டார்.

- Advertisement -

nanthini

Actress nanthini

nanthini actress

தற்போது “நந்தினி ” சீரியலில் நடித்து வரும் நடிகை நித்யா ராம் படு இந்த சீரியலில் படு கவர்ச்சியான உடைகளில் தோன்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் படுக்கை அறை காட்சியில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அந்த சீரியலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இதோ.

Advertisement