புடவையில் கூட இவ்ளோ கவர்ச்சியா ! நீத்து சந்திராவை கலாய்த்த ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

0
6634
Actress neethu-chandra
- Advertisement -

பிகாரை சேர்ந்தவர் நீத்து சந்திரா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் ஆதிபகவன், தீராத விளையாட்டுப்பிள்ளை, யுத்தம் செய், சேட்டை , திலகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

neethu-chandra-actress

தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் இவர் முழு கவர்ச்சிக்கு இறங்கியுள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நீத்து குடும்ப குத்துவிளக்கு போல சேலை கட்டி வந்திருந்தார்.

- Advertisement -

பின்னரே நிகழ்ச்சி முடிந்து, பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியுள்ளார் . அதன் பிறகு போட்டோ ஷூட் நடந்துள்ளது . இதில் கவர்ச்சியாக இருந்த நீத்து சந்திராவை புகைப்பட கலைஞ்சர்கள் அங்கேயே விமர்சித்துள்ளார். இதனை கொஞ்சம் கூட கண்டுகொல்லாமல் போஸ் கொடுத்தார் அந்த நடிகை .

neethu chandra

Actress Neetu Chandra

Neetu Chandra In Saree

இந்த வேலையை பார்த்த ரசிகர்கள் இதற்கு சேலை கட்டமலேயே வந்திருக்கலாம் என கமெண்ட் அடித்தனர்.

Advertisement