இது உடை உனக்கு தேவையா ? நடிகையின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே !

0
4547

பேஷன் என்ற பெயரிலும் சுதந்திரம் என்ற பெயரிலும் சமீப காலமாக பொது இடங்களிலும் ,நிகழ்ச்சிகளிலும் நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணிவதை வழக்கமாக வைத்து வருகின்றனர். சரி பாலிவுட்டில் தான் இப்படி என்றால் தற்போது தமிழிலும் இந்த கலாச்சாரம் பரவி வருகிறது.

gayathri

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பின்னர் அதிகம் வெறுக்க பட்டவர் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில் இவர் செய்த செயல் அனைவரையும் வெறுபடைய செய்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்தும் கூட இவர் சமூக வலைதளத்தில் என்ன பதிவு செய்தாலும் அவரை எதிர்க்க இரு கூட்டம் எப்போதும் காத்து கொண்டுடிருக்கும்.அப்படி இருக்க தற்போது அம்மணி கடற்கரையில் நின்றவாறு தனது தோள் பட்டை தெரியுமாறு ஒரு ஆடை அணிந்து போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த நெடிசங்கள் சும்மா விடுவார்களா, ஏற்கனவே பிக் பாஸில் இவர் அணியும் ஆடைகளை கிண்டல் செய்தவர்கள், இந்த கோலத்தில் அவரை பார்த்த உடன் மேலும் வெறுபடைந்து பல மீம்களை போட்டு வருகின்றனர்.

வயதாகியும் இவருக்கு இது தேவையா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.