விருது விழாவில் நிவேதா அணிந்து வந்த ஆடையால் முகம் சுளித்த நடிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
5110
nivetha Actress
- Advertisement -

நாம் டிவி தொடர்களில் பார்த்த சிறுவர்கள் ஒரு சிலர் தீடீரென்று வளைந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விடுகின்றனர். அந்த வகையில் நேற்று ஹன்ஷிகா இன்று நிவேதா தமாஸ்.சமீபத்தில் இவரது கவர்ச்சியான புகைபடம் ஒன்று சமூக தளங்களில் பரவி வருகிறது. மை டியர் பூதம் என்ற சிறுவர்கள் தொடரில் நடித்த இவர் அதன் பின்னர் டிவி தொடர்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்த இவர் விஜயின் ஜில்லா, கமலின் பாபநாசம் போன்ற படங்களில் தங்கையாகவும், மகளாகவும் நடித்து வந்தார்.

Actress nivetha

தனக்கு கதாநாயகிய நடிக்கும் தகுதி வந்து விட்டது என்று முடிவெடுத்த நிவேதா, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சிறு வயதில் கதாநாயகியான நிவத்தவிருக்கு இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிளம்பிவிட்டனர்.

- Advertisement -

பொதுவாக படங்ககளில் குடும்பப்பாங்கான பெண்ணாகவே நடித்து வருகிறார் நிவேதா. அதனால் இவருக்கு அதிகபடியான பட வாய்ப்புகளும் வந்தபாடில்லை. இதனால் தனது பாதையை மாற்றிக்கொண்ட நிவேதா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் இறுக்கமான ஆடை ஒன்றை அணிந்து வந்திருந்தார்.

nivetha

அந்த ஆடை கவர்ச்சியாக இல்லை என்றாலும், அந்த ஆடையில் அவரது உடலின் வடிவம் நன்றாக தெரிந்தது மேலும் அதில் அவரின் முன்னழகும் பின்னழகும் மிகவும் எடுப்பாக தெரிய இது தான் சந்தர்ப்பம் என்று அவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தனர் புகைப்பட கலைஞசர்கள்.

Advertisement