வெறும் எழுத்திற்கு எதுவும் கிடைக்காது.! படுக்கைக்கு அழைக்கப்பட்ட படலாசிரியை..! புகைப்படம் உள்ளே..

0
599
singer2
- Advertisement -

சினிமாவில் நடிகைகள் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள் என்றால் சில ஆண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கின்றனர். சமீபத்தில் இந்தி நடிகர் ஒருவரும் தன்னை சில முன்னனி நடிகைகள் படுக்கைக்கு அழைத்திருக்கின்றனர் என்று திடுக்கிடும் தகவலை வெளியிடுருந்தார்.

harasment

சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு சினிமாவில் ஸ்ரீ ரெட்டியின் நிர்வாணா போராட்டத்திற்கு பிறகு பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை பற்றி வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு பட பெண் பாடலாசிரியர் சிரேஷ்டா என்பவர் ஒரு தயாரிப்பாளர் ஒருவரின் மனைவியே தன்னை அவருடன் உடலுறவில் ஈடுபட கட்டயப்படுத்தியதாக திடிக்கிடும் சர்ச்சை ஒன்றை கூறியுள்ளார்.

- Advertisement -

தெலுங்கு படங்களில் படலாசிரியராக இருந்து வரும் சிரேஷ்டா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார். சமீபபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சிரேஷ்டா “தெலுங்கு சினிமாவில் நடிகைகள் மட்டுமல்ல, மற்ற துறையில் இருக்கும் பெண்களும் படுக்கைக்கு அழைக்கப்படுகின்றனர். ஒரு படத்தின் தயாரிப்பாளரின் மனைவி, தந்து கணவரின் ஆசைக்கு இனங்குமாறு என்னிடமே கூறினார்.

singer

அவர் அப்படி என்னிடம் கூறியது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கு சினிமாவில் இருக்கும் பலர் எனக்கு கூறிய அறிவுரைகள் என்ன தெரியுமா.’வெறும் எழுத்தை மட்டும் வைத்துக் கொண்டு உன்னால் டோலிவுட் சினிமாவில் ஒரு இடத்தை பெற இயலாது என்பது தான்.’ நீங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றால் நீங்கள் இந்த பிரச்சனைகளை கடந்து தான் வர வேண்டும்.” என்று திடிக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

Advertisement