பருவ வயதை எட்டிய ‘பாபநாசம்’ பட குழந்தை நட்சத்திரம்…!கவர்ச்சி உடையில் கொடுத்த போஸ்…!

0
3
Papanasam
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை நாம் திரையில் பார்த்த பல பல குழந்தை நட்சத்திரங்கள் சில ஆண்டுகள் சென்றதும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி விடுகின்றனர். சில ஆண்டுகள் கழித்து அவர்களை கண்டால் அவரா இது என்ற அளவிற்கு ஆச்சர்யபடும் அளவிற்கு இருக்கின்றனர்.

Estheranil

அந்த வகையில் உலக நாயகன் கமல் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “பாபநாசம்” படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த எஸ்தர் அணில் என்ற குழந்தை நட்சத்திரத்தை தற்போது நீங்கள் பார்த்தால் வாயடைத்து போவீர்கள். மலையாள சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “நல்லவன்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி எஸ்தர் அணில்.

- Advertisement -

அதன் பின்னர் எண்ணெற்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் வெளியான ‘பாபநாசம்’ படத்தின் மலையாள வெர்ஸனான “திர்ஷயம் ” படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

Esther

தற்போது எஸ்தர் அணிலுக்கு 17 வயது ஆகிறது மேலும் , தற்போது தமிழில் “மின்மினி,குழலி” போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் எஸ்தர் கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்த சில புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகியுள்ளனர்.

Advertisement