தன் கால்களை பற்றி ஆபாசமாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை !

0
1445
Pia-Bajpai
- Advertisement -

பெரிய திரை சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அவ்வப்போது போட்டோஷூட் செய்வது வழக்கம். இந்த படங்களை தங்களது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்கள். அதிலும் பாலிவுட் நடிகைகளுக்கு இந்த வேலை சற்று அதிகம். தற்போது பியா பாஜ்பாய் அப்படி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார்.
bajpaiஇதனை பார்த்த ரசிகர் ஒருவர், உங்கள் கால்கள் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது. என கமென்ட் அடித்தார். இதற்கு பதில் அளித்த பியா, ‘வேண்டுமென்றால் என் காலை வெட்டிவிடவா’ என பதில் அளித்துள்ளார். பியா பாஜ்பாய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மாடலாக இருந்து விளம்பர படங்களில் நடித்து பின்னர் ஹீரோயினாக உயர்ந்தவர் பியா. பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பியா. ஏகன், கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ஹிந்தி படங்களில் நடித்துவருகிறார்.

Advertisement