பேராண்மை பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ! ஷாக் ஆன ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே

0
6055
peranmai saranya
- Advertisement -

தமிழில் 2004 இல் வெளியான பாரத்-சந்தியா நடித்த காதல் படத்தில் சந்தவிற்கு தோழியாக நடித்தவர் தான் சரண்யா நாக்.பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பேராண்மை என்ற படத்தில் 5 பெண்களில் ஒருவராக நடித்திருப்பார்.

Actress-saranya-nag

அந்த படத்தில் பாடல்களில் சற்று கிளமெரான ஆடைகளை அணிந்து ஆட்டம் போட்ட இவரை பார்த்த ரசிகர்கள் காதல் படத்தில் நடித்த சிறுமியை இவர் என்று வியப்பில் ஆழ்தனார்

- Advertisement -

தற்போது உள்ள நடிகைகள் படவாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவதை வாடிக்கையாக வைத் துள்ளனர்.அதே போன்று பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத சரண்யா நாக்வ தற்போது கவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

saranya

saranya-nag

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Advertisement