உடல் எடையை குறைத்து போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2257
pia-bajpal-actress

‘கோவா’ மற்றும் ‘கோ’ படங்கள் மூலம் தமிழில் பிரபலம் ஆனவர் நடிகை பியா பாஜ்பாய். பெரும்பாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் பியா. ஹந்தி படங்களில் லிப்லாக் காட்சிகளில் எல்லாம் அசால்ட்டாக நடித்து அசத்தி வருகிறார் பியா.

pia-bajpal-actress

Actress-Pia-BajpaI

இந்நிலையில் தனது உடலை குறைக்க கடும் பயிற்சிகள் செய்து குறைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும்பாலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பியா, தற்போது உடல் குறைந்த தனது டு பீஸ் படத்தையும் பதிவு செய்துள்ளார்.