ஜீவா பட நடிகை நடத்திய கவர்ச்சி போட்டோ ஷூட்..!வெளியான புகைப்படம்..!

0
84
Actress-pooja-hedge-hot
- Advertisement -

நடிகை பூஜா ஹெட்ஜ் மும்பையை சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தவர் ஆவார்.

Poojahegde

தமிழில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்தார்.

- Advertisement -

கடந்த 2016ஆம் ஆண்டு ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த வரலாற்றுப் படம் மொகஞ்சாதரோவில்.ஹிர்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்தார்.

Pooja
Poojahedge

மொத்தம் 8 படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், தற்போது போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement