முகமூடி பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
1904
Pooja-Hegde-Pretty
- Advertisement -

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெட்ஜ். இதற்கு முன்னர் ‘மிஸ் இந்தியா யூனிவர்ஸ்’ அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவர் பூஜா.

Pooja-Hegde

- Advertisement -

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளிவந்த மொகஞ்சாதரோ படத்தில் ஹிர்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வரும் பூஜா, ஹாட்டான போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிகினி உடையில் இருந்தாலும் வித்யாசமான போஸ் கொடுத்துள்ளார் பூஜா.