பூனம் பாண்டேவின் புதிய APP ..!அரை நிர்வாண புகைப்படத்தால் சர்ச்சை..!

0
280
poonampandey

சமூக வலைத்தளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் சினிமாவில் கால்பதித்திருக்கின்றனர். அந்த வகையில் மாடல் அழகியான நடிகை பூனம் பாண்டே அரைநிர்வாண புகைபடங்கள் மூலமும் சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதன் மூலமும் இந்திய ரசிகர்களிடன் பிரபலமடைந்தார்.

அதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நாசா’ என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாகவும் வளம் வர துவங்கினர். அதன் பின்னர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘ஜார்னி ஆப் கர்மா’ என்ற படத்திலும் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். தற்போது பட வாய்புகளை தேடி தீவிரமாக அலைந்து கொண்டிருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

https://www.instagram.com/ipoonampandey/?hl=en

தற்போது நடிகை பூனம் பாண்டே புதிய APP ஒன்றை தயார் செய்துள்ளார். அந்த appபில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதுவும் காசு கொடுத்தால் மட்டுமே அந்த APPபில் அம்மணியின் அரை நிர்வாண ஆட்டத்தை பார்க்க முடியும்.