நடிகையை கவர்ச்சி போட்டோ ஷூட் ! பிரபல இயக்குனர் மீது வழக்கு ! புகைப்படம் உள்ளே

0
1917
ram-gopal-varma-photo-shoot
- Advertisement -

பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. பொதுவாக இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் பாலியல் ரீதியான படங்களாகவே இருக்கும். மேலும் அடிக்கடி யாராவது ஒரு பிரபலத்தை சீண்டி கொண்டே இருப்பார்.

Ram-Gopal-Verma

தற்போது ஒரு சர்ச்சை குறும்படத்தை இயக்கியுள்ளார். அதன் பெயரை God Sex And Truth. தலைப்பிற்க்கு ஏற்றவாறு படத்தில் பாலியல் சமாச்சாரங்கள் அதிகம். அமெரிக்காவின் பிரபல பாலியல் பட நாயகி ‘மியா மல்கோவா’ இந்த படத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் அப்படியே நிர்வாணமாக நடித்துள்ளார் மியா மல்கோவா. இதனால் இந்த படத்தினை வெளியிட தியேட்டர்கள் மறுத்துவிட்டன. படத்தின் ஒரு சிறு துண்டு காட்சி வெளியிடப்பட்டது. அந்த காட்சியில் நிர்வாணமாக இருக்கும் மியா மல்கோவாவிற்கு இந்த படத்தில் எப்படி நடிப்பது என்று கற்றுக்கொடுக்கிறார். இதில் அப்படியே முழு நிர்வாணமாக இருக்கிறார் மியா.

god-sex-and-truth

இதன் காரணமாக பல சமூக நல அமைப்புகள் ராம் கோபால் வர்மா மற்றும், மியா மீது வழக்கு தொடுத்துள்ளது. இந்திய இளைஞர்கள் இதனால் கெட்டுப்போகிறார்கள் என வழக்கு தொடுத்துள்ளனர்.

ram-gopal-varma-photo-shoot

மேலும் தியேட்டர்கள் படத்தினை வெளியிட மறுத்ததால் ஒரு தனி இணையதளத்தில் இந்த படத்தினை வெளியிட்டுள்ளார் ராம்கோபால். இப்படத்திற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் ஆதரவும் இருக்கிறது.

Advertisement