சீரியலில் கூட இப்படி ஆபாசமா..? முகம் சுளிக்கவைத்த முத்தக்காட்சி..? வைரலாகும் வீடியோ

0
1461
- Advertisement -

தற்போதெல்லாம் திரைப்படங்களில் வரும் காட்சிகளைவிட சீரியல்களில் வரும் ரொமான்டிக் காட்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக சொல்லப்போனால் இந்தி சீரியலில் வரும் ரொமான்டிக் காட்சிகள் பாலிவுட் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இருக்கிறது.

#AshishSharma #PrithviVallabh #PriNal @ashish30sharma84 @bsonarika ❤?

A post shared by htc_ Ashish84_2❤? (@htc_ashish84_2) on

பல இந்தி சீரியல்கள் கூட தமிழ் தொலைக்காட்சிகளை மொழியாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு பல்வேறு இளசுகளின் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சமீபத்தி சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பிரித்வி வல்லப்” என்ற வரலாற்று தொடரில் முத்த காட்சி ஒன்று இடம்பெறட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் நடித்து வரும் சொனாரியா பாடோரியா, சில மாதங்களுக்கு முன்னர் கவுதம் கார்த்திக் நடித்த “இந்திரஜித் ” படத்தில் கதாநாகியாக நடித்திருந்தனர். சமீபத்தில் வெளியான “பிரித்வி வல்லப்” தொடரின் காட்சி ஒன்றில், அந்த தொடரில் நாயகனாக நடித்துவரும் ஆசிஷ் சர்மாவை முத்தமிடும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் தான் நடிகைகள் கவர்ச்சியாக நடிக்கிறார்கள் என்றால், டிவி தொடர்களிலும் இது போன்று நடிப்பார்களா என்று ஆச்சர்யமடைந்து வருகின்றனர். அதுபோக பல இல்லதரிசிகள் பார்க்கும் இது போன்ற தொடரில் இவ்வாரான காட்சிகளை வைப்பது சற்று தவறு தான் என்று கூறிவருகின்றனர்.

Advertisement