கடைசில நீங்களும் இப்படியா..!பிரியா பவானி ஷங்கரை கவர்ச்சியான ஆடையில் பார்த்த ரசிகர்கள் ஷாக்..!

0
625
Priyabhavanishankar

தமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ” கல்யாணம் முதல் காதல் வரை ” என்ற தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இருக்கு பட வாய்ப்பும் தேடி வந்தது.பின்னர் வைபவ் நடித்த “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.

சமீபத்தில் கார்த்திக் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டபட்டு வந்தது. தற்போது எஸ் ஜே சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். படங்களில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காத நடிகை பிரியா பவானிஷங்கர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தில் மிகவும் குட்டையான ஆடையில் பிரியா பவானி ஷங்கரை பார்த்த ரசிகர்கள், நீங்கள் தான் கொஞ்சம் ஒழுங்காக இருந்தீர்கள் தற்போது நீங்கிலுமிப்படி கவர்ச்சி உடைக்கு மாறிவிட்டீர்களே என்று புலம்பி வருகின்றனர்.