பத்திரிகைக்கு படு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே !

0
1508
priyanka chopra actress
- Advertisement -

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர்.மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது தன்னை முழுமையாகவே ஹாலிவுட் நடிகையாக மாற்றிக்கொண்டார் போல உள்ளது சமீபத்தில் சமீபத்தில் வெளியிட்டுள்ள இவரது கற்சி புகைப்படம்.

priyanka-chopra

மிஸ் இந்தியா ஆகியன இவர் 2002 தமிழில் வெளியான தமிழன் என்ற படத்தில் விஜய் க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தில் கவர்ச்சி என்றால் என்ன விலை என்ற அளவிற்கு இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சென்றதும் கதை மாறிவிட்டத்து.ஹிந்தி படங்கலில் நடிக்க துவங்கியதும் அம்மனிக்கு எல்லாமே ஓபன் தான்

- Advertisement -

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவுடன் பிகினி உடைகள், டூ பீஸ் ஆடைகள் என்று அணிந்து அசத்தினார். மேலும் சினிமாவில் நடிகரும் முன்பே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் இவருக்கு கவர்ச்சி என்பது பெரிய பொருட்டாக இருந்தது இல்லை.படங்களிளும் தவிர்த்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வளைதளங்களில் வெளிட்டு வருவார்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல வோக் பத்திரிகை அட்டைப்படத்திற்காக படு கவர்ச்சியான போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார் பிரியங்கா. ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் கூட இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாரே என்று வியந்து வருகின்றனர்.

Advertisement