வெயிலுக்கு குளியல்..! படு கவர்ச்சியாக இருக்கும் விஜய் பட நடிகை ..! போட்டோ உள்ளே..!

0
1604
Priyanka chopra Actress
- Advertisement -

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர்.மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்ட இவர், தற்போது தன்னை முழுமையாகவே ஹாலிவுட் நடிகையாக மாற்றிக்கொண்டாது போல உள்ளது சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம்.

actress priyanka chopra

மிஸ் இந்தியா ஆகியன இவர், நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழன்” என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சி என்றால் என்ன விலை என்ற அளவிற்கு இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சென்றதும் கதை மாறிவிட்டத்து. ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியதும் அம்மனிக்கு எல்லாமே ஓபன் தான்.

- Advertisement -

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவுடன் பிகினி உடைகள், டூ பீஸ் ஆடைகள் என்று அணிந்து அசத்தினார். மேலும் சினிமாவில் நடிக்க வரும் முன்பே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் இவருக்கு கவர்ச்சி என்பது பெரிய பொருட்டாக இருந்தது இல்லை. படங்களிளும் தவிர்த்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை தந்து சமூக வளைதள பக்கத்தில் வெளிட்டு வருவார்.

priyanka

actress priyanka chopra

இந்நிலையில் சமீபத்தில் தனது ஒவ்யு நேரத்தை அமெரிக்காவில் கழித்து வரும் நடிகை பிரியங்கா, ஒரு கவர்ச்சியான சிக நிற உடையில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் கூட இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறாரே என்று வியந்து வருகின்றனர்.

Advertisement