திருமணத்திற்க்கு பின்னரும் அட்டை படத்திற்க்கு கவர்ச்சி போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா

0
241
Priyanka

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர்.மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

மிஸ் இந்தியா ஆகியன இவர், நடிகர் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “தமிழன்” என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் கவர்ச்சி என்றால் என்ன விலை என்ற அளவிற்கு இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சென்றதும் கதை மாறிவிட்டத்து. ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கியதும் அம்மனிக்கு எல்லாமே ஓபன் தான்.

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவுடன் பிகினி உடைகள், டூ பீஸ் ஆடைகள் என்று அணிந்து அசத்தினார். மேலும் சினிமாவில் நடிக்க வரும் முன்பே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் இவருக்கு கவர்ச்சி என்பது பெரிய பொருட்டாக இருந்தது இல்லை.

படங்களிளும் தவிர்த்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை தந்து சமூக வளைதள பக்கத்தில் வெளிட்டு வருவார்.சமீபத்தில் ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் திருமணத்திற்கு பின்னரும் பிரபல நாளிதழின் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.