கடற்கரை பிகினி கவர்ச்சி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே !

0
1980
Actress-rai-lakshmi
- Advertisement -

தமிழ்த்திரையுலகில் பல படங்களில் நடித்து வந்தாலும் பேர் சொல்லும் அளவிற்கு எந்தப்படமும் ஹிட் ஆகாததால் பாலிவுட் பக்கம் சென்று நடிக்க ஆரம்பித்த கவர்ச்சிக்கன்னி ராய் லட்சுமி.ஜீலி 2 என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ராய் லட்சுமி தன்னுடைய நடிப்பில் தேவைக்கும் அதிகமாக “தாராளம்” காட்டுவதில் வள்ளல்.

அதேபோல அவர் பிகினி உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தற்போது தனது உடலை குறைத்து ஸ்லிம்மாகியுள்ள நிலையில் கருப்புநிற பிகினி உடையில் டிவிட்டரில் காட்சியளித்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

- Advertisement -

மேலும் டிவிட்டரில் அந்த புகைப்படத்துடன் “நீங்கள் நம்புகின்றீர்களாமனது சொல்வதை உடம்பு கேட்கும் என்று என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார். தற்போது ராய்லட்சுமி வெளியிட்டுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement