சினிமாவில் பெண்களை போலவே ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவு ! உண்மையை உடைத்த ராதிகா ஆப்தே ?

0
4007
Radhika Apte
- Advertisement -

நாட்டில் இருக்கும் பல ஆயிரம் துறைகளைப் போலவே திறைத் துறையும் ஒரு பொருள் மற்றும் பணம் ஈட்டும் துறை தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இதுவும் தொழில் ரீதியாக வேலை செய்து சம்மாதிக்கும் ஒரு வாய்ப்பு தான்.
Radhika Apte அதே போல் மற்ற இடங்களில் உள்ளதைப் போலவே திறைத் துறையிலும் பாலியல் துண்புறுத்துல்கள் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சொல்லப் போனால் பெண்கள் அதிக கவர்ச்சியுடன் வேலை செய்யும் இடமான இந்த துறையில் தான் பாலியல் துண்புறுத்தல்கள் அதிகம்.

இந்த சீண்டல்கள் ஆண்களுக்கும் உள்ளது என, பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்

வாய்ப்புகள் வேண்டுமானால் தான் கூறுவதை செய்து தான் ஆக வேண்டும் என்ற நிபந்தனையில் துவங்குகிறது இது போன்ற சீண்டல்கள். ஒரு தயாரிப்பாளர் தனது படத்தில் ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால், தான் பாலியல் ரீதியாக துண்பப்பட்டாலும் பராவயில்லை என தயாரிப்பாளருக்கு இணங்கித் தான் போக வேண்டும்.
Radhika Apteதொடர்ந்து ஆண்டாண்டு காலமாக இந்த வேளைகள் திறைத் துறையில் நடந்து வருகிறது. அதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி சீண்டுபவர்களின் பெயரை வெளியில் சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க: வாட்ச்மேன் வேலைக்குக்கூட போவேன் ! ஆனால் இதை மட்டும் செய்யவே மாட்டேன் – அறம் இயக்குனர்!

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இது போன்ற பாலியல் சீண்டலுக்கு தயாரிப்பாளர்களால் இணங்க வைக்கப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்த பல ஆண்களுக்கு இது நடந்துள்ளது. திரையில் பல அதிகாரமிக்க பெண்களே, ஆண்களை தங்களது ஆசைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்களின் பெயரை பாதிக்கப்பட்டவர்கள் பொது வெளியில் சொல்ல வேண்டும்.
Radhika Apteதிறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் என்பதை உணர்ந்து திறைத்துறையின் நன்மைக்காக செயல்படவேண்டும் எனக் கூறினார் ராதிகா ஆப்தே

Advertisement