சும்மா 200 கோடி,300 கோடினு சொல்வதில் பெருமை கிடையாது – மெர்சலை கலாய்த்தாரா ராதிகா!

0
3352
mersal

தீபாவளிக்கு வெளியாகி தமிழ் சினிமாவில் வசூலில் சாதனை படைத்து இன்னும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது மெர்சல். இன்னும் கேரளா பாக்ஸ் ஆபிஸ் சென்னை பாக்ஸ் ஆபிஸ் என அடுத்தடுத்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது மெர்சல்.
raadhikaதற்போது இப்படை வெல்லும் படத்தில் நடத்திருக்கிறார் ராதிகா. இவர் விஜயுடன் தெறி படத்தில் அவருக்கு அம்மாவாகவும் நடித்திருக்கிறார் தற்பொது ராதிகா நடித்துள்ள இப்படை வெல்லும் படத்தின் ப்ரெஸ் மீட்டில் பேசியதாவது.

இதையும் படிங்க: விஜய்யின் 62 படத்தின் கதையில் இருந்து கசிந்த ஒரு சுவாரஸ்யமான தகவல் !

- Advertisement -

mersalவிமர்சகர்கள் படத்தைப் பற்றி விமர்சிப்பது நல்லது தான். மேலும், படம் 100 கோடி வசூல் 200 கோடி வசூல் என சொல்லினால் மட்டும் போதாது படத்திற்க்காக எவ்வளவு வேலைகள் உள்ளது எனவும் கூறவேண்டும்.
vijayஅவர் 100 கோடி 200 கோடி என்று சொல்வது மெர்சல் படத்தைப் பற்றி தான் என ரசிகர்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ராதிகவை விமர்சித்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் தமிழில் 200 கோடி வசூல் செய்தது மெர்சல் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement