இவரா இப்படி செய்தார்.! கோல்கொண்டா ஹோட்டல்.! ஸ்ரீ ரெட்டி வலையில் லாரன்ஸ்

0
452
Ragava-lawrance
- Advertisement -

தெலுங்கு சினிமாவில் சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய நிர்வாண போராட்டம் தெலுகு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் தெலுகு சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பல நடிகர்களின் பெயரை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

sri reddy

தெலுங்கு சினி உலகை சில மாதங்களாக ஆட்டிப்படைத்து வருபவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி .சில மாதங்களாக ட்விட்டரில் ஸ்ரீ ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் தன்னுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்கள், தன்னை படுக்கைக்கு அழைத்த தெலுகு பிரபலங்கள் என பலரின் பெயர்களை வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழ் திரையுலகை குறிவைத்துள்ளது போல தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி சர்ச்சையான டீவீட்டை பதிவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது நடிகர் ராகவா லாவரன்ஸ் பெயரை குறிப்பிட்டு மற்றுமொரு சர்ச்சையான டீவீட்டை பதிவிட்டுள்ளார்.

ragavaa

இதுகுறித்து சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி “எனக்கு லாரன்சை சில நம்பர்கள் மூலமாக தெரியவந்தது. அவரை நான் கோல்கொண்டா ஹோட்டலில் தான் சந்தித்தே ன்..அவர் என்னை அவரது ரூமிற்குள் அழைத்து சென்றார்… அவருடன் நான் பேசிக்கொண்டிருந்த போது அவர் மிகவும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், புது முகங்களுக்கு உதிவு செய்வது பிடிக்கும் என்று கூறினார்.. இதனால் நான் அவரை நம்ப துவங்கினேன்.

I got to know Lawrence master through sm of my frds,that day we met in lobby in golkonda hotel, masabtank..he took me to…

Posted by Sri Reddy on Thursday, July 12, 2018

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவரது உண்மை முகத்தை காட்ட தொடங்கினார். அதன் பின்னர் அவர் என்னுடைய ஆடைகளை கழட்ட சொன்னார்” என்று குறிப்பிட்டுள்ள ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் சில ஆபாச செயல்களையும் நடிகர் லாரன்ஸ் செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் அவர் பட வாய்ப்புகள் எதுவும் தராமல் என்னை ஏமாற்றி விட்டார் என்றுஅந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement