பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்த நடிகை ராகுல் ப்ரீத் ! புகைப்படம் உள்ளே!

0
2235

நடிகர் கார்திக் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தீரன் ‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான இவர், பின்னர் தமிழ் தெலுகு ,மலையாளம், இந்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

ragul preeth sing

சென்ற ஆண்டு வெளியான ‘தீரன்’ படத்திற்கு பிறகு, தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட மௌஸ் வந்துவிட்டது. இவர் ஏற்கனவேய சூர்யாவுடன் என்ஜி கே என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபோக ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்திலும், கார்த்திக் நடித்து வரும் பெயரிடபடாதா படத்திலும் நடித்து வருகிறார்.

அம்மணி தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமாவில் தான் படு பேமஸ், பொதுவாக தெலுகு சினிமாவில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி வரும் ரகுல் ப்ரீத் சிங், தமிழ் சற்று அடக்க ஒடுக்கமான கதாபாத்திரத்தில் தான் நடித்த வருகிறார். இருப்பினும் படத்திற்கு தேவை பட்டால் நான் கவர்ச்சியாக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை எண்டு தெரிவித்துள்ளார்.

ragul preeth sing

actress ragul preeth

தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தியில் ‘யாரியான்’, ஐயாரி என்று இரண்டு இந்தி படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த ரகுல் ப்ரீத் சிங் , ஒரு கவர்ச்சியான குட்டை பராக் ஒன்றில் சென்றுள்ளார். அப்போது எடுக்கபட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.