ராய் லக்ஷ்மியா இது..! இப்படி மாறிட்டாங்க.! ஷாக் ஆன ரசிகர்கள்.! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

0
668
Rai-Lakshmi-Actress
- Advertisement -

நடிகர் விக்ராந்த் நடித்த ,’கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமான ராய் லட்சுமி அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய சினிமாவில் இருந்த வரை கவர்ச்சியயை ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்ட ராய் லட்சுமி பாலிவுட் சென்றதும் காதேயே மாறியது.

actress rai lakshmi

தமிழ் சினிமாவில் சற்று பட வாய்ப்புகள் மங்கியதும் பாலிவுட்டிற்கு தாவிய ராய் லட்சுமி சமீபத்தில் ஜூலி என்ற படத்தில் படு கலமெராக நடித்து தனது மௌஸை மீண்டும் புதுப்பித்து கொண்டார்.இந்த படத்தில் பெற்ற பிரபலத்தின் மூலம் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கி வருகிறது.

- Advertisement -

தனது முதல் படத்தில் ஒல்லியாக இருந்த ராய் லட்சுமி பின்னர் பட வாய்ப்புகள் கூடி வர உடல் எடையும் கூடி வந்தது. இதனால் பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் ஒரு சில படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் இவர் பயன்படுத்தப்ட்டர். தற்போது தமிழில் “நீயா 2” என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

lakshmi rai

rai lakshmi

சமீபத்தில் இந்தியில் வெளியான “ஜூலி ” படத்தில் உடல் எடையை குறைத்து பிகினி உடையில் தோன்றி அசத்திய ராய் லட்சுமி, தற்போது மீண்டும் தனது உடல் எடையை குறித்துள்ளார். . அண்மையில் ராய் லட்சுமி எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் ஆடையாளம் தெரியாத அளவிற்க்கு ஒல்லியாக தோற்றமிளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்.

Advertisement